Tamil Dictionary 🔍

பக்கிசைத்தல்

pakkisaithal


ஒலி விட்டிசைத்தல் ; வேறுபடுத்திக் கூறுதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஒலி விட்டிசைத்தல். --tr. To sound, break in, as in a hiatus; பேதப்படுத்திக்கூறுதல். அதுவும் இதுவுமெனப் பக்கிசைத் தோதப்பட்ட (சி. போ. சிற். 12, 4, பக். 246). To differentiate;

Tamil Lexicon


pakkicai-,
v. பகு1- + இசை2-. intr.
To sound, break in, as in a hiatus;
ஒலி விட்டிசைத்தல். --tr.

To differentiate;
பேதப்படுத்திக்கூறுதல். அதுவும் இதுவுமெனப் பக்கிசைத் தோதப்பட்ட (சி. போ. சிற். 12, 4, பக். 246).

DSAL


பக்கிசைத்தல் - ஒப்புமை - Similar