Tamil Dictionary 🔍

பேய்க்கோலம்

paeikkoalam


பேயின் வடிவம் ; அவத்தோற்றம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பேயின் வடிவம். என்பணிந்த பேய்க்கோலம் (பதினொ. அற்புதத்திரு. 29). 1. Devil-like appearance; அவத்தோற்றம். ஒண்டொடியிப் பேய்க்கோலங் கொண்டு (பிரபுலிங். அக்க. துற. 55). 2. Appearence of wretchedness;

Tamil Lexicon


கோலக்கேடு.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' A hideous, monstrous or diabolical appearance.

Miron Winslow


pēy-k-kōlam
n. id.+.
1. Devil-like appearance;
பேயின் வடிவம். என்பணிந்த பேய்க்கோலம் (பதினொ. அற்புதத்திரு. 29).

2. Appearence of wretchedness;
அவத்தோற்றம். ஒண்டொடியிப் பேய்க்கோலங் கொண்டு (பிரபுலிங். அக்க. துற. 55).

DSAL


பேய்க்கோலம் - ஒப்புமை - Similar