Tamil Dictionary 🔍

நீர்க்கோலம்

neerkkoalam


தண்ணீரால் இடப்படும் தீக்குறியான கோலம் ; நீர் விளையாட்டுக் காலத்தில் அணியும் சிறப்புடை ; நீரில் எழுதப்படும் எழுத்து .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மகளிர் நீர்விளையாட்டிற்கொள்ளும் கோலவகை. (சீவக. 2840, உரை.) 3. Dress and adornment of ladies for sporting in water; தண்ணீரால் இடப்படும் அசுபக்குறியான கோலம். Loc. 1. Diagrams on the ground made with water, believed to be inauspicious; நீரிலெழுதும் வரை. நீர்க்கோல வாழ்வை நச்சி (கம்பரா. கும்ப. 154). 2. Lines drawn on water, as unstable;

Tamil Lexicon


nīr-k-kōlam,
n. id. +.
1. Diagrams on the ground made with water, believed to be inauspicious;
தண்ணீரால் இடப்படும் அசுபக்குறியான கோலம். Loc.

2. Lines drawn on water, as unstable;
நீரிலெழுதும் வரை. நீர்க்கோல வாழ்வை நச்சி (கம்பரா. கும்ப. 154).

3. Dress and adornment of ladies for sporting in water;
மகளிர் நீர்விளையாட்டிற்கொள்ளும் கோலவகை. (சீவக. 2840, உரை.)

DSAL


நீர்க்கோலம் - ஒப்புமை - Similar