போசனம்
poasanam
உணவு ; புசித்தல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
புசிக்கை. (சூடா.) 2. Eating, feeding; உணவு. 1. Food;
Tamil Lexicon
s. food, ஆகாரம்; 2. eating, உண்கை. போசன கஸ்தூரி, a kind of citron, நார்த்தங்காய். போசனக்குறடா, (lit.) a whip for food (fig.) a pickle made of small peppers; chilly. போசன சுகம், -சௌக்கியம், wholesomeness; 2. good living. போசனப் பிரியன், a glutton; an epicure. போசனம்பண்ண, to eat; to take food.
J.P. Fabricius Dictionary
, [pōcaṉam] ''s.'' Food, ஆகாரம். 2. ''[in combin.]'' Eating, feeding, உண்கை. W. p. 628.
Miron Winslow
pōcaṉam
n. bhōjana.
1. Food;
உணவு.
2. Eating, feeding;
புசிக்கை. (சூடா.)
DSAL