Tamil Dictionary 🔍

போனகாலம்

poanakaalam


சென்ற காலம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சென்றகாலம். போனகாலத்தை மீட்க வொண்ணாது (ஈடு, 2, 1, 10). The past; past tense;

Tamil Lexicon


, [pōṉkālm] ''s.'' Time past. 2. Past tense.

Miron Winslow


pōṉa-kālam
n. போ-+.
The past; past tense;
சென்றகாலம். போனகாலத்தை மீட்க வொண்ணாது (ஈடு, 2, 1, 10).

DSAL


போனகாலம் - ஒப்புமை - Similar