Tamil Dictionary 🔍

போந்த

poandha


தகுந்த ; பழகின ; தீர்மானமான .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தகுந்த. போந்த மனிதன். (W.) 1. Fit, suitable, proper, competent; பழகின. Loc. 2. Practised, accustomed; தீர்மானமான. உண்டுடுத் தின்பமாவதே போந்த நெறி (தாயு. சின்மயா. 5). 3. Final, ultimate;

Tamil Lexicon


, ''rel. part.'' Fit, suitable, proper, competent, &c. போந்தகாலம். A proper time. போந்தசொல். A proper word. போந்தமனிதன். A competent man. பெயர்போந்தவன். A celebrated man.

Miron Winslow


pōnta
adj. போ-.
1. Fit, suitable, proper, competent;
தகுந்த. போந்த மனிதன். (W.)

2. Practised, accustomed;
பழகின. Loc.

3. Final, ultimate;
தீர்மானமான. உண்டுடுத் தின்பமாவதே போந்த நெறி (தாயு. சின்மயா. 5).

DSAL


போந்த - ஒப்புமை - Similar