Tamil Dictionary 🔍

போத

poatha


செவ்வையாக ; போதிய அளவு ; விரைவாக .

தமிழ் - தமிழ் அகரமுதலி


போதுமானபடி. போதக் கொடுத்தான். 1. Sufficiently; செவ்வையாக. போதத் தன்செவித் தொளையிரு கைகளாற் பொத்தி (கம்பரா. இரணி. 22). 2. Well, rightly; விரைவாக. உய்யவேண்டி லெழுபோத நெஞ்சே (தேவா. 640, 8). 3. Speedily;

Tamil Lexicon


pōta
adv.போது1-.
1. Sufficiently;
போதுமானபடி. போதக் கொடுத்தான்.

2. Well, rightly;
செவ்வையாக. போதத் தன்செவித் தொளையிரு கைகளாற் பொத்தி (கம்பரா. இரணி. 22).

3. Speedily;
விரைவாக. உய்யவேண்டி லெழுபோத நெஞ்சே (தேவா. 640, 8).

DSAL


போத - ஒப்புமை - Similar