Tamil Dictionary 🔍

போதரவு

poatharavu


நயச்சொல் ; போற்றுகை ; இச்சகம் ; பேணுதல் ; போகை ; செலுத்துகை ; கொண்டு வருகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


போகை. புகுவ தாவதும் போதரவில்லதும் (திருவாச, 5, 36). 1. Passing, going; இச்சகம். 3. Adulation, flattery; கொண்டு வருகை. (W.) 3. Bringing; நயச்சொல். போதரவான சொல். 1. Respectfulness of language, affability, blandishment; உபசாரம். 2. Civility, urbanity; பேணுகை. (J.) 4. Using anything with care; செலுத்துகை. (W.) 2. Sending, despatching;

Tamil Lexicon


(போற்றரவு), s. civility, உப சாரம்; 2. flattery, coaxing, இச்சகம். போதரவானசொல், civil, respectful word. முகப்போதரவாய்ப் பேச, to flatter.

J.P. Fabricius Dictionary


, [pōtrvu] ''s.'' [''also'' போற்றரவு.] Res pectfulness of language, affability, blan dishment, நயச்சொல். 2. Civility, urbanity, உபசாரம். 3. Adulation, flattery, இச்சகம். 4. See போதா.

Miron Winslow


pōtaravu
n. id.
1. Passing, going;
போகை. புகுவ தாவதும் போதரவில்லதும் (திருவாச, 5, 36).

2. Sending, despatching;
செலுத்துகை. (W.)

3. Bringing;
கொண்டு வருகை. (W.)

pōtaravu
n. போது1-. (W.)
1. Respectfulness of language, affability, blandishment;
நயச்சொல். போதரவான சொல்.

2. Civility, urbanity;
உபசாரம்.

3. Adulation, flattery;
இச்சகம்.

4. Using anything with care;
பேணுகை. (J.)

DSAL


போதரவு - ஒப்புமை - Similar