Tamil Dictionary 🔍

தரவு

tharavu


தருகை ; கலிப்பாவின் முதலுறுப்பு ; கட்டளை ; தரகர்பெறுங் கூலி ; விலை இலாபம் ; காண்க : தரகன் ; தரகரிடமிருந்து கொள்ளும் வரி ; வரி ; வரிதண்டுகை ; பிடர் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தருகை. புனிற்றான் றாவி னிளையர் பெருமகன் (அகநா. 338). 1. Giving, handing over; வரிதண்டுகை. (w.) 3. Collecting, tax-gathering; கட்டளை. (Insc.) 3. Order; பிடர். (W.) Nape of the neck; கலிப்பாவின் முதலுறுப்பு. (தொல். பொ. 444.) 2. First member of kali verse; வரி. தரவு தான்யம் (குருபரம். 115). 2. Tax; . 1. See தரகு, 1, 2, 3, 4.

Tamil Lexicon


s. (vulg. for தரகு), brokerage; 2. the first member of the கலிப்பா verse; 3. the nape of the neck, பிடரி; 4. order of a master or superiors, தலைவன் கட்டளை; 5. collecting, tax-gathering. தரவுகொச்சக்கலிப்பா, a kind of கலிப்பா.

J.P. Fabricius Dictionary


, [trvu] ''s.'' The first member of the கலிப் பா verse, கவிப்பாவின்முதலுறுப்பு. 2. Nape of the neck, பிடரி. 3. Order of a master or superior, தலைவன்கட்டளை. 4. ''[prov.]'' Brokerage, fee for transacting business. (See தரகு.) 5. Collecting, tax gathering, தண்டுகை. (கதாமஞ்சரி.)

Miron Winslow


taravu,
n. தா-.
1. Giving, handing over;
தருகை. புனிற்றான் றாவி னிளையர் பெருமகன் (அகநா. 338).

2. First member of kali verse;
கலிப்பாவின் முதலுறுப்பு. (தொல். பொ. 444.)

3. Order;
கட்டளை. (Insc.)

taravu,
n. தரகு.
1. See தரகு, 1, 2, 3, 4.
.

2. Tax;
வரி. தரவு தான்யம் (குருபரம். 115).

3. Collecting, tax-gathering;
வரிதண்டுகை. (w.)

taravu,
n.
Nape of the neck;
பிடர். (W.)

DSAL


தரவு - ஒப்புமை - Similar