Tamil Dictionary 🔍

போதம்

poatham


ஞானம் , அறிவு ; மரக்கலம் ; பரணிநாள் ; யானைக்கன்று ; மனைக்கட்டு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஞானம். (சூடா.) போத மொத்தனன் மாருதி (கம்பரா. முதற்போர். 222). 1. Wisdom; அறிவு. போதத்தி னகன்று (பெருங். உஞ்சைக். 43, 61). 2. Knowledge, understanding, intelligence; மனைக்கட்டு. (யாழ். அக.) 4. House-site; பரணிநாள். (பிங்.) 2. The second nakṣatra; . 3. See போதகம்1, 2. (அக. நி.) மரக்கலம் (திவா.) போதங்கொ ணெடுந்தனிப் பொருவில் கூம்பொடு (கம்பரா. பள்ளிபடை. 68). 1. Vessel, ship, boat;

Tamil Lexicon


s. wisdom, ஞானம்; 2. knowledge, அறிவு; 3. intellect, விவேகம்; 4. a vessel, a boat, a ship, மரக்கலம்; 5. the 2nd lunar asterism, பரணிநாள்; 6. the young of an elephant, யானைக் கன்று. போதப்பிரகாரம், three terms used in logic for the means of obtaining information: viz. 1. உத்தேசம், the name of the subject; 2. இலக்க ணம், its nature or definition; 3. பரீட்சை, or பரீக்கை, examination whether it contains the asserted truth. போதவாகன், a boatman. போதன், Brahma; 2. one who has knowledge; 3. Argha, as the teacher.

J.P. Fabricius Dictionary


, [pōtam] ''s.'' Wisdom, ஞானம். 2. Knowledge, அறிவு. 3. Intellect, விவேகம். W. p. 66. BOD'HA. 2. A vessel, ship, boat, மரக்கலம். ''(Sa. Pota.)'' 3. The second lunar asterism, பரணிநாள். (சது.)

Miron Winslow


pōtam
n. bōdha.
1. Wisdom;
ஞானம். (சூடா.) போத மொத்தனன் மாருதி (கம்பரா. முதற்போர். 222).

2. Knowledge, understanding, intelligence;
அறிவு. போதத்தி னகன்று (பெருங். உஞ்சைக். 43, 61).

pōtam
n. pōta.
1. Vessel, ship, boat;
மரக்கலம் (திவா.) போதங்கொ ணெடுந்தனிப் பொருவில் கூம்பொடு (கம்பரா. பள்ளிபடை. 68).

2. The second nakṣatra;
பரணிநாள். (பிங்.)

3. See போதகம்1, 2. (அக. நி.)
.

4. House-site;
மனைக்கட்டு. (யாழ். அக.)

DSAL


போதம் - ஒப்புமை - Similar