போ
poa
ஓர் உயிர்மெய்யெழுத்து (ப்+ஒ) ; ஓர் அசைச்சொல் ; தெரிநிலை வினைப்பகுதி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
.
The compound of ப் and ஓ.
ஓர் அசைநிலை. (தொல். சொல். 281.)
An expletive;
Tamil Lexicon
irreg. v. i. (போகிறேன், vulg. போ றேன், போனேன், போவேன், fut. adj. part. & 3. pers. neut. போம், adv. part. போய்) & போகு, III. v. i. (neg. போகேன்) go, go away, leave, pass away, செல்லு, 2. vanish, disappear, ஒழி; 3. be proper, expedient, தகு; 4. (with the social ablative), co-habit; 5. become, change from one state to
பொன்விலை மகளிர், prostitutes. பொன்னகர், Swerga -- the golden city. பொன்னரிதாரம், sulphuret of arsenic. பொன்னவன், Jupiter, the planet; 2.
(mythol.) Hiranya. பொன்னாங்கண்ணி, பொன்னாங்காணி, an edible plant, bearing a goldcoloured flower,
illecebrum sessile. பொன்னாசை, love of gold. பொன்னாணயம், a gold coin, as பொற் காசு. பொன்னாவிரை, the gold-coloured flower tree,
cassia sophera. பொன்னி, the Kauvery river, as having golden sands; 2.
(Jaff.) an ancestor of the eighth generation, எட் டாம் பாட்டன். பொன்னித்துறைவன், any Chola king as lord of the country on the Kauvery. பொன்னிமிளை, gold-coloured antimony. பொன்னிலம், பொன்னுலகம், பொன்னாடு, as பொன்னகர். பொன்னிறம், a golden colour. பொன்னுக்கு வீங்கி, the mumps, so called as thought to be cured by wearing gold ornaments. பொன்னுரை, touch of gold. பொன்னூமத்தை, a species of
xanthium orientale. பொன்னெயிற் கோன், Argha, as lord of the golden fortress. பொன்னேர், the first time of ploughing in the season on an auspicious day. கரும்பொன், iron. வெண்பொன், silver.
J.P. Fabricius Dictionary
3. ir. poo (pooka, pooyi) போ (போக, போயி) go
David W.
McAlpin
. A syllabic letter of ப் and ஒ. 2. A poetic expletive of rare occurrence, as அன்றில்பிரியின்வாழாதென்போ, the nightingale of India will not survive its mate, ஓரசைச் சொல்.
Miron Winslow
pō.
.
The compound of ப் and ஓ.
.
pō
part.
An expletive;
ஓர் அசைநிலை. (தொல். சொல். 281.)
DSAL