போடுகாடு
poadukaadu
மலைச்சரிவில் புன்செய்ப்பயிர் செய்யக்கூடிய நிலம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
மலைச்சார்வில் புன்செய்விவசாயஞ் செய்யக்கூடிய நிலம். (W.) Land fit for raising dry crops on the hills;
Tamil Lexicon
, ''s.'' Cultivation of dry grain on the hills; ''used in the Congu country.''
Miron Winslow
pōṭu-.kāṭu.
n. போடு-+.
Land fit for raising dry crops on the hills;
மலைச்சார்வில் புன்செய்விவசாயஞ் செய்யக்கூடிய நிலம். (W.)
DSAL