Tamil Dictionary 🔍

பொடுகு

poduku


தலைச்சுண்டு ; சிறுமை ; பூடுவகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


. 1. cf. சொடுகு. Scurf, dandruff, scall on the head. See தலைச்சுண்டு. பூடுவகை. (யாழ். அக.) 3. A shrub; சிறுமை. பொடுகுப் பனங்காய். (J.) 2. Smallness;

Tamil Lexicon


(சொடுகு), s. scurf, scall on the head; 2. smallness, சிறிது.

J.P. Fabricius Dictionary


ஒருபூடு, சிறிசு, சொடுகு.

Na Kadirvelu Pillai Dictionary


, [poṭuku] ''s.'' [''sometimes'' சொடுகு.] Scurf, dandruff, scall on the head, &c., அயறு. 2. ''[prov.]'' Smallness, as பொடுகுப்பனங்காய். பொடுகுதின்கிறது. Scall is itching.

Miron Winslow


poṭuku
n. cf. பொடிசு.
1. cf. சொடுகு. Scurf, dandruff, scall on the head. See தலைச்சுண்டு.
.

2. Smallness;
சிறுமை. பொடுகுப் பனங்காய். (J.)

3. A shrub;
பூடுவகை. (யாழ். அக.)

DSAL


பொடுகு - ஒப்புமை - Similar