Tamil Dictionary 🔍

போக்காடு

poakkaadu


பாவம் போக்கலுக்காகக் காட்டுக்குப் போகவிடப்படும் ஆட்டுக்கடா ; சாவு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பாவநிவர்த்திக்காக வனாந்தரத்திலே போகவிடப்படும் ஆட்டுக்கடா. Bible. Scape-goat; சாவு . (யாழ். அக.) Death;

Tamil Lexicon


சாவு.

Na Kadirvelu Pillai Dictionary


pōkkāṭu
n. id.+ ஆடு.
Scape-goat;
பாவநிவர்த்திக்காக வனாந்தரத்திலே போகவிடப்படும் ஆட்டுக்கடா. Bible.

pōkkāṭu
n. போ-+காடு suff.
Death;
சாவு . (யாழ். அக.)

DSAL


போக்காடு - ஒப்புமை - Similar