இடுகாடு
idukaadu
பிணம் புதைக்கும் இடம் ; சுடுகாடு ,
தமிழ் - தமிழ் அகரமுதலி
சுடுகாடு. (திவா.). 2. Burning-ground; பிணம் புதைக்குமிடம். (நாலடி.96). 1. Burial ground, cemetery;
Tamil Lexicon
, ''s.'' A burying place, பிரே தம்புதைக்குமிடம். 2. A place for burning the dead, சுடுகாடு.
Miron Winslow
iṭu-kāṭu
n. இடு-+.
1. Burial ground, cemetery;
பிணம் புதைக்குமிடம். (நாலடி.96).
2. Burning-ground;
சுடுகாடு. (திவா.).
DSAL