சுடுகாடு
sudukaadu
பிணம் எரிக்கும் மயானம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
மயானம். மக்கட்பிணத்த சுடுகாடு (நாலடி, 121) . Burning-ground, crematorium;
Tamil Lexicon
ஈமம்.
Na Kadirvelu Pillai Dictionary
--சுடுநிலம், ''s.'' A place of cre mation. 2. ''(fig.)'' A desert, a place where victuals cannot be got. ''(c.)''
Miron Winslow
cuṭu-kāṭu,
n. சுடு-+காடு. (K. sudugādu, Tu. sudugād.)
Burning-ground, crematorium;
மயானம். மக்கட்பிணத்த சுடுகாடு (நாலடி, 121) .
DSAL