Tamil Dictionary 🔍

படுகாடு

padukaadu


மரங்கள் ஒருசேர விழுந்த காடு ; சுடுகாடு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மரங்கள் ஒருசேர விழுந்த காடு (திவ். திருப்பா. 6, 95, வ்யா.) 1. Forest with trees all fallen; சூடுகாடு. (சூடா.) படுகாட்டகத்தென்று மோர் பற்றொழியீர் (தேவா. 879, 6). 2. Burningground;

Tamil Lexicon


சுடுகாடு.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' A burning place for the dead, சுடுகாடு.

Miron Winslow


paṭu-kāṭu,
n. படு-+.
1. Forest with trees all fallen;
மரங்கள் ஒருசேர விழுந்த காடு (திவ். திருப்பா. 6, 95, வ்யா.)

2. Burningground;
சூடுகாடு. (சூடா.) படுகாட்டகத்தென்று மோர் பற்றொழியீர் (தேவா. 879, 6).

DSAL


படுகாடு - ஒப்புமை - Similar