Tamil Dictionary 🔍

பக்கு

pakku


பிளவு ; கவர்படுகை ; பை ; மரப்பட்டை ; புண்ணின் அசறு ; பற்பற்று ; பொருக்கு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சாதம் முதலியவற்றிலுண்டாகும் பொருக்கு. (W.) 8. Scum formed on a prepared dish; காய்ந்துபோன மூக்குச்சளி. (W.) 7. Dried mucus of the nose; பிளப்பு. (W.) 1. Fracture; break; crack பல்லின்பற்று. (W.) 6. Tartar on the teeth; கவர்படுகை. தங் கள்ளத்தாற் பக்கான பரி சொழிந்து (தேவா. 17, 3). 2. Double-dealing, duplicity; பை. பக்கழித்துக் கொண்டீ யெனத்தரலும் (கலித். 65, 14). பகர்வர் பக்கிற் றோன்றும் (ஐந்குறு. 271). 3. Bag; மரப்பட்டை. (W.) 4. Outer bark of a tree; புண்ணின் அசறு. (W.) 5. (T. pakku.) Scab pf a sore;

Tamil Lexicon


s. the outer bark of a tree, மரப் பட்டை; 2. scale of a sore, அசறு; 3. tartar on the teeth, பற்கறை; 4. dried mucus in the nose or eyes; 5. a crust formed over a prepared dish, பொருக்கு; 6. fractures, break, பிளப்பு. பக்குவிடுதல், பக்குவிடல், v. n. gaping, parting, splitting, cracking, as the ground; 2. breaking as the skin by a blow of a ratan.

J.P. Fabricius Dictionary


, [pkku] ''s.'' Outer bark of a tree, மரப் பட்டை. 2. Scab of a sore, புண்ணசறு. 3. Tartar on the teeth, பற்பற்று. 4. The dried mucus of the nose, சளிப்பக்கு. 5. Scum formed on a prepared dish, பொருக்கு. 6. Fracture, break, crack, பிளப்பு.

Miron Winslow


pakku,
n. பகு2-.
1. Fracture; break; crack
பிளப்பு. (W.)

2. Double-dealing, duplicity;
கவர்படுகை. தங் கள்ளத்தாற் பக்கான பரி சொழிந்து (தேவா. 17, 3).

3. Bag;
பை. பக்கழித்துக் கொண்டீ யெனத்தரலும் (கலித். 65, 14). பகர்வர் பக்கிற் றோன்றும் (ஐந்குறு. 271).

4. Outer bark of a tree;
மரப்பட்டை. (W.)

5. (T. pakku.) Scab pf a sore;
புண்ணின் அசறு. (W.)

6. Tartar on the teeth;
பல்லின்பற்று. (W.)

7. Dried mucus of the nose;
காய்ந்துபோன மூக்குச்சளி. (W.)

8. Scum formed on a prepared dish;
சாதம் முதலியவற்றிலுண்டாகும் பொருக்கு. (W.)

DSAL


பக்கு - ஒப்புமை - Similar