Tamil Dictionary 🔍

பிக்கு

pikku


சிக்கு ; பிசகு ; குழப்பம் ; ஒவ்வாமை ; பௌத்தத்துறவி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சிக்கு. (W.) 1. Trouble; intricacy, perplexity; hindrance; பிசகு. முனிவரு மேற்றுக் கொண்டாரிதைப் பிக்குச் சொல்லாமலே (குற்றாகுற. 93, 3). 2. Fault, wrong; ஒவ்வாமை. (யாழ். அக.) 4. Unsuitability; திருநீற்றுப்பச்சை. (நாமதீப. 329.) Fragrant basil; குழப்பம். (W.) 3. [T. bikku.] Embarrassment; . See பிக்ஷு.

Tamil Lexicon


s. (Tel.) intricacy, perplexity, சிக்கு; 2. failure, பிசகு; 3. embarrassment, குழப்பம். பிக்காயிருக்க, to be intricate. பிக்குத்தீர்ந்தது, the hindrance is removed. பிக்குப்பண்ண, to cause difficulties. பிக்குப்பிசகு, molestation, difficulties.

J.P. Fabricius Dictionary


ஒவ்வாமை, கலக்கடி, சிக்கு, பிசகு.

Na Kadirvelu Pillai Dictionary


, [pikku] ''s.'' (''Tel.''> பிக்கு.) Molestation, trouble, intricacy, perplexity, hinderance, சிக்கு. 2. Failure, பிசகு. 3. Embarrass ment, குழப்பம். ''(c.)'' சிக்குப்பிக்கிலகப்பட்டுக்கொண்டேன், I was entangled in difficulty, and distress.

Miron Winslow


pikku
n. [T. pikku]
1. Trouble; intricacy, perplexity; hindrance;
சிக்கு. (W.)

2. Fault, wrong;
பிசகு. முனிவரு மேற்றுக் கொண்டாரிதைப் பிக்குச் சொல்லாமலே (குற்றாகுற. 93, 3).

3. [T. bikku.] Embarrassment;
குழப்பம். (W.)

4. Unsuitability;
ஒவ்வாமை. (யாழ். அக.)

pikku
n. Pkt. bhikku bhikṣu.
See பிக்ஷு.
.

pikku
n.
Fragrant basil;
திருநீற்றுப்பச்சை. (நாமதீப. 329.)

DSAL


பிக்கு - ஒப்புமை - Similar