Tamil Dictionary 🔍

போக்கி

poakki


பின்பு ; தவிர ; பரதேசி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பின்பு. இவை போக்கிச் சொல்லுதும் (தொல். பொ. 444, உரை).---prep. Afterwards; தவிர. கல்யாணகுண விஷயமான இத்தனை போக்கிப் புறம் போயிற்றில்லை (ஈடு, 3, 1, 6). Besides; . See போக்கன், 2. (யாழ். அக.)---adv.

Tamil Lexicon


பரதேசி.

Na Kadirvelu Pillai Dictionary


pōkki
போக்கு-. n.
See போக்கன், 2. (யாழ். அக.)---adv.
.

Afterwards;
பின்பு. இவை போக்கிச் சொல்லுதும் (தொல். பொ. 444, உரை).---prep.

Besides;
தவிர. கல்யாணகுண விஷயமான இத்தனை போக்கிப் புறம் போயிற்றில்லை (ஈடு, 3, 1, 6).

DSAL


போக்கி - ஒப்புமை - Similar