போக்கிலி
poakkili
கதியற்றவன் ; கொடியவன் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கதியற்றவன் (யாழ். அக.) 1. One who has no refuge; துஷ்டன். (சங். அக.) 2. Blackguard, scoundrel, villain;
Tamil Lexicon
pōkkili
n. போக்கு2+இலி.
1. One who has no refuge;
கதியற்றவன் (யாழ். அக.)
2. Blackguard, scoundrel, villain;
துஷ்டன். (சங். அக.)
DSAL