Tamil Dictionary 🔍

போக்காளி

poakkaali


இளமையில் இறந்தவர் ; உதவாதவன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


இளமையில் இறந்தவ-ன்-ள். Loc. 1. Man or woman who died a premature death; ஒன்றுக்கும் உதவாதவ-ன்-ள். 2. A worthless person;

Tamil Lexicon


pōkkāḷi
n. id.+id.
1. Man or woman who died a premature death;
இளமையில் இறந்தவ-ன்-ள். Loc.

2. A worthless person;
ஒன்றுக்கும் உதவாதவ-ன்-ள்.

DSAL


போக்காளி - ஒப்புமை - Similar