Tamil Dictionary 🔍

போக்கடி

poakkati


இழக்கை ; மாற்று ; பொருளாதரவு ; தன்விருப்பு ; புகல் ; வாய்ப்பு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பரிகாரம். இதுக்கு ஒரு போக்கடி பாராதே (ஈடு, 1, 4, 4, ). 4. Remedy; புகல். போக்கடி யற்ற தசை (ஈடு, 9, 1, 2). 5. Refuge; அவகாசம். மேல் வார்த்தைசொல்கைக்கு ஒரு போக்கடியு மில்லை (ஈடு, 6, 2, 5). 6. Opportunity, scope; இழக்கை. (W.) 1. Losing, loss; பொருளாதரவு. போக்கடியற்றவன். (W.) 2. Pecuniary means; சுயேச்சை. (W.) 3. Liberty of action;

Tamil Lexicon


[pōkkṭi ] --போக்கன். See போக்கு.

Miron Winslow


pōkkaṭi
n. போக்கடி-.
1. Losing, loss;
இழக்கை. (W.)

2. Pecuniary means;
பொருளாதரவு. போக்கடியற்றவன். (W.)

3. Liberty of action;
சுயேச்சை. (W.)

4. Remedy;
பரிகாரம். இதுக்கு ஒரு போக்கடி பாராதே (ஈடு, 1, 4, 4, ).

5. Refuge;
புகல். போக்கடி யற்ற தசை (ஈடு, 9, 1, 2).

6. Opportunity, scope;
அவகாசம். மேல் வார்த்தைசொல்கைக்கு ஒரு போக்கடியு மில்லை (ஈடு, 6, 2, 5).

DSAL


போக்கடி - ஒப்புமை - Similar