Tamil Dictionary 🔍

பக்கி

pakki


பறவை ; ஒன்றும் ஈயாதவன் ; குதிரை வண்டி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பறவை. நிணம்பருக பக்கியுவணங் கழுகு (திருப்பு. 319). 1. Bird; உலோபி. Loc. 2. Miser; ஒருவர் அல்லது இருவர் சவாரி செய்யக்கூடிய பளுவில்லாத குதிரை வண்டி. ஒயிலான பக்கி கோச்சு (பிரதாப. விலா. 9). Buggy;

Tamil Lexicon


பக்ஷி s. see பட்சி.

J.P. Fabricius Dictionary


[pakki ] --பக்ஷி, ''s.'' [''com.'' பட்சி.] A bird, any winged fowl, பறவை; [''ex'' பக்கம், feather.] --பக்கி is used to denote a particular species.

Miron Winslow


pakki,.
n. pakṣin.
1. Bird;
பறவை. நிணம்பருக பக்கியுவணங் கழுகு (திருப்பு. 319).

2. Miser;
உலோபி. Loc.

pakki,
n. E.
Buggy;
ஒருவர் அல்லது இருவர் சவாரி செய்யக்கூடிய பளுவில்லாத குதிரை வண்டி. ஒயிலான பக்கி கோச்சு (பிரதாப. விலா. 9).

DSAL


பக்கி - ஒப்புமை - Similar