பாக்கி
paakki
நிலுவை ; மிச்சம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
நிலுவை. 1. Balance, outstandings, arrears; மிச்சம். 2. Remainder;
Tamil Lexicon
(Ar.) arrears, balance, remainder, நிலுவை. பாக்கிசாக்கி, even a little of the arrears.
J.P. Fabricius Dictionary
நிலுவை.
Na Kadirvelu Pillai Dictionary
, [pākki] ''s. [Ar. Baki.]'' Arrears, balance, remainder, நிலுவை. ''(c.)''
Miron Winslow
pākki
n. U. bāqī.
1. Balance, outstandings, arrears;
நிலுவை.
2. Remainder;
மிச்சம்.
DSAL