பேரொளி
paeroli
மிக்க ஒளி ; சூரியன் ; சந்திரன் ; பரஞ்சுடர் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பெரும் பிரகாசம். பேரொளியே சோர்வன (திருவிருத். 14). 1. Great light, lustre; பாரஞ்சுடர். சித்தாந்தப் பேரொளியை (தாயு. பொருள். 2). 4. God, as the Supreme Light; சந்திரன். பேரொளியைக் கூடி யரவங் கொள்ளுநான் (சைவச. பொது. 13). 3. Moon; சூரியன் 2. Sun;
Tamil Lexicon
மிகுபிரபை.
Na Kadirvelu Pillai Dictionary
, ''s.'' A great light--as in the presence of the deity, பெரும்பிரகாசம்.
Miron Winslow
pēr-oḷi
n. பெரு-மை+.
1. Great light, lustre;
பெரும் பிரகாசம். பேரொளியே சோர்வன (திருவிருத். 14).
2. Sun;
சூரியன்
3. Moon;
சந்திரன். பேரொளியைக் கூடி யரவங் கொள்ளுநான் (சைவச. பொது. 13).
4. God, as the Supreme Light;
பாரஞ்சுடர். சித்தாந்தப் பேரொளியை (தாயு. பொருள். 2).
DSAL