Tamil Dictionary 🔍

போளி

poali


ஓர் இனிப்புப் பலகாரவகை ; மூடன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கோதுமை மா முதலிய வற்றாற் செய்யப்படும் இனிப்புப் பணியாரவகை. Cake made of wheat, pulse, sugar, etc.; மூடன். Simpleton;

Tamil Lexicon


s. a kind of bread or pastry.

J.P. Fabricius Dictionary


, [pōḷi] ''s.'' Cakes, pastries, அப்பவர்க் கத்தொன்று. (சது.) W. p. 554. POLIKA, POULI.

Miron Winslow


pōḷi
n. pōlī
Cake made of wheat, pulse, sugar, etc.;
கோதுமை மா முதலிய வற்றாற் செய்யப்படும் இனிப்புப் பணியாரவகை.

pōḷi
n. U. bōḷā.
Simpleton;
மூடன்.

DSAL


போளி - ஒப்புமை - Similar