Tamil Dictionary 🔍

செல்லாக்காலம்

sellaakkaalam


செல்வாக்கு நீங்கின காலம் ; தள்ளாத கிழப்பருவம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தள்ளாத கிழப்பருவம். 2. Decrepit, old age; செல்வாக்கு நீங்கின காலம். 1. Time when one's influence is gone, as by loss of office, reputation, etc.;

Tamil Lexicon


நடப்பற்றகாலம்.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s. (neg.)'' Time when one's influence is gone by loss of office, reputation, &c.

Miron Winslow


cellā-k-kālam,
n. id. + id. +.
1. Time when one's influence is gone, as by loss of office, reputation, etc.;
செல்வாக்கு நீங்கின காலம்.

2. Decrepit, old age;
தள்ளாத கிழப்பருவம்.

DSAL


செல்லாக்காலம் - ஒப்புமை - Similar