Tamil Dictionary 🔍

பொல்லாக்காட்சி

pollaakkaatsi


மயக்கவறிவு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மயக்கவறிவு. வெஃகல் வெகுளல் பொல்லாக்காட்சி யென்று (மணி. 30, 71). Confused knowledge, bewilderment;

Tamil Lexicon


pollā-k-kāṭci
n. பொல்லா+.
Confused knowledge, bewilderment;
மயக்கவறிவு. வெஃகல் வெகுளல் பொல்லாக்காட்சி யென்று (மணி. 30, 71).

DSAL


பொல்லாக்காட்சி - ஒப்புமை - Similar