Tamil Dictionary 🔍

காலமல்லாக்காலம்

kaalamallaakkaalam


அகாலம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அகாலம். கலமல்லாக்காலத்தில் காய்ச்சதாம் பேய்ச்சுரைக்காய். Unseasonable, improper time;

Tamil Lexicon


அகாலம், கொடியகாலம்.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' An unfortunate, fatal time; an unseasonable time, அகாலம்.

Miron Winslow


kālam-allā-kālam
n. id. +.
Unseasonable, improper time;
அகாலம். கலமல்லாக்காலத்தில் காய்ச்சதாம் பேய்ச்சுரைக்காய்.

DSAL


காலமல்லாக்காலம் - ஒப்புமை - Similar