கல்லாணக்காணம்
kallaanakkaanam
திருமணத்திற்காகச் செலுத்தப்பட்ட ஒரு பழைய வரி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கல்லியாணத்திற்காகச் செலுத்தும் ஒரு பழைய வரி. An ancient marriage cess;
Tamil Lexicon
kallāṇa-k-kāṇam
n. kalyāṇa+.
An ancient marriage cess;
கல்லியாணத்திற்காகச் செலுத்தும் ஒரு பழைய வரி.
DSAL