Tamil Dictionary 🔍

போலி

poali


ஒன்றுபோல் ஒன்றிருத்தல் ; ஒப்புடையவர் ; ஒப்புடையது ; ஒப்பு ; சாயல் ; கள்ளப்பொருள் ; படி , பிரதி ; பொய் ; வஞ்சகம் ; கேலி ; காண்க : போலியெழுத்து ; இலக்கணப்போலி ; நியாயாபாசம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சாயல். (W.) 3. Imitation, sembalnce, likeness; நியாயாபாசம். பக்கப் போலியு மேதுப் போலியும் (மணி. 29, 145). 9. (Log.) Sophism, erroneous though plausible; . 8. See இலக்கணப்போலி. (நன் 238.) . 7. See போலியெழுத்து. (நன். 122.) கேலி. 6. Jest; வஞ்சகம். (J.) 5. Dissimulation, hypocrisy, pretence; கள்ளப்பொருள். போலி நாணயம். 4. Anything spurious, artificial or deceptive; counterfeit; ஒப்பு. உவமப் போலி (தொல். பொ. 300, உரை). 2. Similarity; ஒப்புடைய-வன்-வள்-து. தில்லை போலிதன் காதலனே (திருக்கோ. 303). தாமரை திருவடிகளுக்குப் போலியா யிருக்க (ஈடு 1, 4, ப்ர.). 1. A person or thing that is equal; equivalent;

Tamil Lexicon


s. resemblance, likeness, சாயல்; 2. anything deceptive, a counterfeit, கள்ளத்தன்மை; 3. substitution of one letter for another (as அய் for ஐ in அய்யா for ஐயா); 4. a substitute, பிரதி. போலிகாட்ட, to shew bad goods instead of good ones. போலிச்சரக்கு, a counterfeit, base or bad merchandise. போலிநியாயம், a fallacy, ஆபாசம். போலியர், equals as in நும்போலியர், your equals, தன்போலியர், one's mates. நும்போலியருக்கு இச்செயல் அடாது, this act does not become persons of your status or stamp. போலிவேலை, unsubstantial work; 2. deceptive work.

J.P. Fabricius Dictionary


, [pōli] ''s.'' Similarity, ஒப்பு. 2. Imi tation, semblance, likeness, சாயல். 3. Any tthing spurious, artificial or deceptive; a counterfeit, கள்ளத்தன்மை. 4. A substitute, பிரதி. 5. An equivalent, ஒப்பானது. 6. ''[prov.]'' Dissimulation, hypocrisy, pretence, மாரீசம். 7. ''[in gram.]'' The substitution of one letter for another--as அய் for ஐ, எழுத்துப் போலி; [''ex'' போலு, ''v.'']

Miron Winslow


pōli
n. id.
1. A person or thing that is equal; equivalent;
ஒப்புடைய-வன்-வள்-து. தில்லை போலிதன் காதலனே (திருக்கோ. 303). தாமரை திருவடிகளுக்குப் போலியா யிருக்க (ஈடு 1, 4, ப்ர.).

2. Similarity;
ஒப்பு. உவமப் போலி (தொல். பொ. 300, உரை).

3. Imitation, sembalnce, likeness;
சாயல். (W.)

4. Anything spurious, artificial or deceptive; counterfeit;
கள்ளப்பொருள். போலி நாணயம்.

5. Dissimulation, hypocrisy, pretence;
வஞ்சகம். (J.)

6. Jest;
கேலி.

7. See போலியெழுத்து. (நன். 122.)
.

8. See இலக்கணப்போலி. (நன் 238.)
.

9. (Log.) Sophism, erroneous though plausible;
நியாயாபாசம். பக்கப் போலியு மேதுப் போலியும் (மணி. 29, 145).

DSAL


போலி - ஒப்புமை - Similar