பொலிசை
polisai
வட்டி ; இலாபம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
வட்டி பொலிசைக்குக் கொண்ட ஊரும் (S. I. I. ii, 82). 2. Interest, especially in kind; இலாபம். பொன் பெற்ற பொலிசை பெற்றார் பிணையனார் (சீவக. 2546). 1. Gain, profit;
Tamil Lexicon
s. profit, gain, interest on grain lent for the season, இலாபம்.
J.P. Fabricius Dictionary
, [policai] ''s.'' Profit, gain; interest on grain lent for the season, இலாபம். (சது.)
Miron Winslow
policai
n. பொலி-. [M. polisa.]
1. Gain, profit;
இலாபம். பொன் பெற்ற பொலிசை பெற்றார் பிணையனார் (சீவக. 2546).
2. Interest, especially in kind;
வட்டி பொலிசைக்குக் கொண்ட ஊரும் (S. I. I. ii, 82).
DSAL