பொற்ற
potrra
பொன்னாலாகிய ; சிறந்த .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பொன்னாலாகிய. பொற்ற மாளிகை (விநாயகபு. 75, 126). 1. Golden; சிறந்த. பொற்ற சுண்ணமெனப் புகழ்ந்தார் (சீவக. 885). 2. Good, excellent, fine;
Tamil Lexicon
poṟṟa,
adj. id.
1. Golden;
பொன்னாலாகிய. பொற்ற மாளிகை (விநாயகபு. 75, 126).
2. Good, excellent, fine;
சிறந்த. பொற்ற சுண்ணமெனப் புகழ்ந்தார் (சீவக. 885).
DSAL