Tamil Dictionary 🔍

பொற்றை

potrrai


சிறுமலை ; கற்பாறை ; சிறுதூறு ; காடு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கற்பாறை (திவ். திருச்சந். 52, வ்யா.) 2. Rock; சிறுமலை. (பிங்.) பொற்றைமால் வரைகளோ வென் புயநெடும் பொருப்புமம்மா (கம்பரா. இலங்கைகான். 22). 1. Hillock, mound; கரிகாடு. (திவ். திருச்சந். 52, வ்யா.) 6. Burnt jungle; காடு (அரு. நி.) 5. Forest; சிறுதூறு. (அக. நி.) 4. Bush, low jungle; மலை. (பிங்.) பொற்றையுற் றெடுத்தான் (தேவா. 1218, 10). 3. Mountain;

Tamil Lexicon


s. bushes, low jungle, சிறு தூறு; 2. a hillock, a mound, சிறுமலை; 3. a mountain, மலை.

J.P. Fabricius Dictionary


, [poṟṟai] ''s.'' Bushes, low jungle, சிறு தூறு. [''prov.'' பற்றை.] 2. Hillock, mound, சிறுமலை. 3. A mountain, மலை. (சது.)

Miron Winslow


poṟṟai
n. cf. பொறை.
1. Hillock, mound;
சிறுமலை. (பிங்.) பொற்றைமால் வரைகளோ வென் புயநெடும் பொருப்புமம்மா (கம்பரா. இலங்கைகான். 22).

2. Rock;
கற்பாறை (திவ். திருச்சந். 52, வ்யா.)

3. Mountain;
மலை. (பிங்.) பொற்றையுற் றெடுத்தான் (தேவா. 1218, 10).

4. Bush, low jungle;
சிறுதூறு. (அக. நி.)

5. Forest;
காடு (அரு. நி.)

6. Burnt jungle;
கரிகாடு. (திவ். திருச்சந். 52, வ்யா.)

DSAL


பொற்றை - ஒப்புமை - Similar