Tamil Dictionary 🔍

பற்றை

patrrai


காண்க : செங்காந்தள் ; தூறு ; தொகுதி ; கீழோன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


செங்காந்தள். (சூடா); Malabar glory lily தூறு. (ஈடு, 3, 9, 7) 2. Bushes, low shrubbery, underwood, அதமன். பாரிலோர் பற்றையைப் பச்சைப்பசும்பொய்கள் பேசுவே (திவ்.திருவாய், 3, 9, 7, ) 3. Low, mean person; தொகுதி. 4. Cluster;

Tamil Lexicon


s. bushes, low shrubbery, புதர். கழுப்பற்றை, புற்பற்றை, a clump of grass, turf.

J.P. Fabricius Dictionary


, [pṟṟai] ''s.'' The November flower. See காந்தள். 2. ''[prov.]'' Bushes, low shrubbery, underwood, புதர்.--The compounds, as பற் றைமறைவு, the interception of bushes, பற் றைச்சி, a prostitute, &c., are of ''Jaffna.''

Miron Winslow


paṟṟai,
n, prob, பற்று.
Malabar glory lily
செங்காந்தள். (சூடா);

2. Bushes, low shrubbery, underwood,
தூறு. (ஈடு, 3, 9, 7)

3. Low, mean person;
அதமன். பாரிலோர் பற்றையைப் பச்சைப்பசும்பொய்கள் பேசுவே (திவ்.திருவாய், 3, 9, 7, )

4. Cluster;
தொகுதி.

DSAL


பற்றை - ஒப்புமை - Similar