Tamil Dictionary 🔍

பொற்ப

potrpa


பொலிவுபெற ; ஓர் உவமவுருபு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பொலிவுபெற. திருமணி ... சென்னிப் பொற்ப (திருமுரு. 85).-Part 1. Beautifully, elegantly; ஓர் உவமச்சொல். மதியம் பொற்ப மலர்ந்த வாண்முகம் (தொல். பொ. 286, உரை). 2. A term of comparison;

Tamil Lexicon


(inf. of a defective verb used adverbially) beautifully, elegantly, அழகாக.

J.P. Fabricius Dictionary


[poṟp ] . ''[infinitive of a defective verb, used adverbially.]'' Beautifully, elegantly, அழகாக. ''(p.)''

Miron Winslow


poṟpa
பொற்பு. adv.
1. Beautifully, elegantly;
பொலிவுபெற. திருமணி ... சென்னிப் பொற்ப (திருமுரு. 85).-Part

2. A term of comparison;
ஓர் உவமச்சொல். மதியம் பொற்ப மலர்ந்த வாண்முகம் (தொல். பொ. 286, உரை).

DSAL


பொற்ப - ஒப்புமை - Similar