பற்றி
patrri
உலோகங்களைப் பொருத்த உதவும் பொடி ; குறித்து .
தமிழ் - தமிழ் அகரமுதலி
குறித்து. என்னைப்பற்றிக் கவலைப்படாதே. 2. of, about, concerning, respecting, adverting to, referring to; . See பற்றாசு, 1. (W.)--part . [M. paṟṟi.]
Tamil Lexicon
s. particles of metal used in soldering 2. see under பற்று v.
J.P. Fabricius Dictionary
patti பத்தி 1. about, concerning, regarding (post. + acc.) [2. cvb. of பற்று `hold, adhere to']
David W. McAlpin
, [pṟṟi] ''s.'' [''vul.'' பத்தி.] Particles of metal used in soldering, பற்றாசு. 2. See பற்று, ''v.''
Miron Winslow
paṟṟi,
பற்று-. n.
See பற்றாசு, 1. (W.)--part . [M. paṟṟi.]
.
2. of, about, concerning, respecting, adverting to, referring to;
குறித்து. என்னைப்பற்றிக் கவலைப்படாதே.
DSAL