பற்றற
patrrara
முழுதும் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
முழுதும் மிகுந்தவை யெல்லாம் பற்றற அழிந்து (குருபரம்.166). Exhaustively, entirely;
Tamil Lexicon
, ''inf.'' To be broken off as af fection, friendship, attachment, earthly ties. 2. To be extirpated, exhausted, to be extinct; ''used also as an adverb.'' பற்றுக்கொண்டுபோய்விட்டான். He has taken all away.
Miron Winslow
paṟṟaṟa,
n. id. +. (M. paṟṟaṟa.)
Exhaustively, entirely;
முழுதும் மிகுந்தவை யெல்லாம் பற்றற அழிந்து (குருபரம்.166).
DSAL