Tamil Dictionary 🔍

பொற்றாலம்

potrraalam


பொன்னுலகம் ; பொன்னாலான தட்டு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பொற்றாலத்தமரர் (சேதுபு. திருநாட்.14). See பொற்படி.

Tamil Lexicon


poṟṟālam
n. id.+ தாலம்.
See பொற்படி.
பொற்றாலத்தமரர் (சேதுபு. திருநாட்.14).

DSAL


பொற்றாலம் - ஒப்புமை - Similar