பொற்கம்பி
potrkampi
தங்கக்கம்பி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
தங்கக்கம்பி. பொற்கம்பியினை யொத்த ... நரம்பினது (சிறுபாண். 34, உரை). Gold wire;
Tamil Lexicon
பொன்னின்கம்பி.
Na Kadirvelu Pillai Dictionary
, ''s.'' Gold wire.
Miron Winslow
poṟ-kampi
n. id.+.
Gold wire;
தங்கக்கம்பி. பொற்கம்பியினை யொத்த ... நரம்பினது (சிறுபாண். 34, உரை).
DSAL