பொற்கொல்லன்
potrkollan
தட்டான் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
. See பொன்செய்கொல்லன். பொற்கொல்லராயிர வரைக்கொன்று (சிலப். பதி. உரைபெறுகட்டுரை, 1).
Tamil Lexicon
கம்மாளன்.
Na Kadirvelu Pillai Dictionary
poṟ-kollaṉ
n. id.+.
See பொன்செய்கொல்லன். பொற்கொல்லராயிர வரைக்கொன்று (சிலப். பதி. உரைபெறுகட்டுரை, 1).
.
DSAL