Tamil Dictionary 🔍

பொறுமை

porumai


அடக்கம் ; பொறுத்தல் , சகித்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அடக்கம். 1. Meekness, self-control; சகிப்பு. 2. Patience, endurance, tolerance, forbearance;

Tamil Lexicon


s. (பொறு) same as பொறுதி. பொறுமைக்காரன், -சாலி, a patient man.

J.P. Fabricius Dictionary


பொறை.

Na Kadirvelu Pillai Dictionary


porume பொறுமெ patience

David W. McAlpin


, [poṟumai] ''s.'' Patience, long suffering, meekness, command of temper, சகிப்பு. 2. Endurance, tolerance, தாங்குகை. ''(c.)''

Miron Winslow


poṟumai
n. பொறு-. (W.)
1. Meekness, self-control;
அடக்கம்.

2. Patience, endurance, tolerance, forbearance;
சகிப்பு.

DSAL


பொறுமை - ஒப்புமை - Similar