Tamil Dictionary 🔍

பொறாமை

poraamai


பிறர் செல்வ முதலியவற்றைக் கண்டு மனங்கொளாமை ; பொறுமையின்மை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பொறுமையின்மை. பொறாமையுஞ் சிறிது தோன்ற (கம்பரா. கிங்கரர். 2). 2. Impatience; பிறர் ஆக்கஞ் சகியாமை. இப் பொறாமையும் பொறைக்கு மறுதலையாகலின் (குறள், 17-ம் அதி. முன்னுரை). 1. Envy, grudge, jealousy;

Tamil Lexicon


s. (neg. of பொறுமை) envy, வன்கண்; 2. impatience, பொறுமை யின்மை. ஒருவன் வாழ்வைப் பார்த்துப் பொறா மைப்பட, to envy one's happiness. பொறாமைகொள்ள, --ப்பட, to envy. பொறாமைக்காரன், an envious person.

J.P. Fabricius Dictionary


, [poṟāmai] ''s.'' [''neg. of'' பொறுமை.] Envy, grudging, repining, at another's prosperity or possession, பிறர்செல்வஞ்சகியா மை. 2. Impatience, பொறையின்மை; [''ex'' பொறு, ''v.''] ''(c.)''

Miron Winslow


poṟāmai
n. பொறு-+ஆ neg. [M. porāyma.]
1. Envy, grudge, jealousy;
பிறர் ஆக்கஞ் சகியாமை. இப் பொறாமையும் பொறைக்கு மறுதலையாகலின் (குறள், 17-ம் அதி. முன்னுரை).

2. Impatience;
பொறுமையின்மை. பொறாமையுஞ் சிறிது தோன்ற (கம்பரா. கிங்கரர். 2).

DSAL


பொறாமை - ஒப்புமை - Similar