புறப்பற்று
purappatrru
'எனது' என்னும் பற்று .
தமிழ் - தமிழ் அகரமுதலி
எனது என்னும் பற்று. எனதென்னும் புறப்பற்று விடுதல் கூறப்பட்டது (குறள், 344, உரை). External attachment, as attachment to property and family, opp. to aka-p-paṟṟu;
Tamil Lexicon
, ''s.'' External attachments, or connexions--oppos. to அகப்பற்று.
Miron Winslow
puṟa-p-paṟṟu
n. id.+.
External attachment, as attachment to property and family, opp. to aka-p-paṟṟu;
எனது என்னும் பற்று. எனதென்னும் புறப்பற்று விடுதல் கூறப்பட்டது (குறள், 344, உரை).
DSAL