பொருப்பன்
poruppan
குறிஞ்சிநிலத் தலைவன் ; குறிஞ்சி நில வேடன் ; பொதியமலைக்குரியவனான பாண்டியன் ; இமயமலை ; மலைக்கு உரியவன் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
குறிஞ்சிநில வேடன். வேலுடைப் பொருப்பரங் குணர்வுற (கந்தபு. கடவுள்வா. 12). 2. Hunter of the hills; குறிஞ்சிநிலத் தலைவன். (திவா.) 1. Chief of a hilly tract; இமயமலை. பொருப்பன் மங்கைபங்கனை (தேவா. 1188, 6). 5. The Himalayas; [பொதிய மலைக் குரியவன்] பாண்டியன். (கலித். 36.) 3. pandya king, as lord of Pothiyam; மலைக்கு உரியவன். பொருப்பனைப் புனலாளொடு புன்சடை அருப்பனை (தேவா. 781, 9). 4. Lord of a hill;
Tamil Lexicon
poruppaṉ
n. id.
1. Chief of a hilly tract;
குறிஞ்சிநிலத் தலைவன். (திவா.)
2. Hunter of the hills;
குறிஞ்சிநில வேடன். வேலுடைப் பொருப்பரங் குணர்வுற (கந்தபு. கடவுள்வா. 12).
3. pandya king, as lord of Pothiyam;
[பொதிய மலைக் குரியவன்] பாண்டியன். (கலித். 36.)
4. Lord of a hill;
மலைக்கு உரியவன். பொருப்பனைப் புனலாளொடு புன்சடை அருப்பனை (தேவா. 781, 9).
5. The Himalayas;
இமயமலை. பொருப்பன் மங்கைபங்கனை (தேவா. 1188, 6).
DSAL