பொறுப்பித்தல்
poruppithal
பொறுப்புக்கட்டுதல் ; முட்டுக் கொடுத்தல் ; பொறுக்குமாறு செய்தல் ; ஓம்புதல் ; நடத்தல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
சுமத்துதல். 1. To cause to rest on; . 2. See பொறுப்புக்கட்டு-, முட்டுக்கொடுத்தல். (W.) 3. To prop; to sustain; பொறுக்குமாறு செய்தல். திருவடியைப் பொறுப்பிக்கு மவள் தன்சொல்வழி வருமவனைப் பொறுப்பிக்கச் சொல்லவேண்டாவிறே (அஷ்டாதச. முமுட்சுப்.) 4. To cause to bear; போஷித்தல். Loc. 5. To maintain;
Tamil Lexicon
சுமத்துதல்.
Na Kadirvelu Pillai Dictionary
poṟuppī-
11 V. tr. Caus. of பொறு-.
1. To cause to rest on;
சுமத்துதல்.
2. See பொறுப்புக்கட்டு-,
.
3. To prop; to sustain;
முட்டுக்கொடுத்தல். (W.)
4. To cause to bear;
பொறுக்குமாறு செய்தல். திருவடியைப் பொறுப்பிக்கு மவள் தன்சொல்வழி வருமவனைப் பொறுப்பிக்கச் சொல்லவேண்டாவிறே (அஷ்டாதச. முமுட்சுப்.)
5. To maintain;
போஷித்தல். Loc.
DSAL