பறப்பன்
parappan
தேள் ; விருச்சிகராசி ; அவசரக்காரன் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
அவசரக்காரன். 3. Hasty person. தேள்(திவா.) போனான் பறப்பன் முன்ளுறுத்தி (சேதுபு. அனுமகுண். 14). 1. Scorpion. விருச்சிகராசி. (திவா.) 2. Scorpio in the zodiac.
Tamil Lexicon
s. a scorpion, தேள்; 2. Scorpis of the Zodiac; 3. a hasty person.
J.P. Fabricius Dictionary
, ''s.'' A hasty person. (R.)
Miron Winslow
paṟappaṉ,
n. பற-.
1. Scorpion.
தேள்(திவா.) போனான் பறப்பன் முன்ளுறுத்தி (சேதுபு. அனுமகுண். 14).
2. Scorpio in the zodiac.
விருச்சிகராசி. (திவா.)
3. Hasty person.
அவசரக்காரன்.
DSAL