Tamil Dictionary 🔍

பொதியறுத்தல்

pothiyaruthal


பணத்தைக் கவர்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பணத்தைக் கவர்தல் கணிகையரே போன்றிருந்து பொதியறுக்கும் புத்தன் (நீலகேசி. குண்டல. 74). To extort money;

Tamil Lexicon


poti-y-aṟu-
v. intr. பொதி+.
To extort money;
பணத்தைக் கவர்தல் கணிகையரே போன்றிருந்து பொதியறுக்கும் புத்தன் (நீலகேசி. குண்டல. 74).

DSAL


பொதியறுத்தல் - ஒப்புமை - Similar