Tamil Dictionary 🔍

பொறிபறத்தல்

poriparathal


தீப்பொறி சிதறுகை ; தீப் பறக்கப் பார்க்கை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தீப்பொறி சிதறுகை. நீரிடை நிமிர்பொறி பறக்க (கம்பரா. சேது.11). 1. Flying of sparks; தீப்பறக்கப் பார்க்கை. (W.) 2. Flaming of the eyes, as in anger;

Tamil Lexicon


, ''v. noun.'' Flying as sparks. 2. Sparkling as the eyes in anger.

Miron Winslow


poṟi-paṟattal
n. பொறி+.
1. Flying of sparks;
தீப்பொறி சிதறுகை. நீரிடை நிமிர்பொறி பறக்க (கம்பரா. சேது.11).

2. Flaming of the eyes, as in anger;
தீப்பறக்கப் பார்க்கை. (W.)

DSAL


பொறிபறத்தல் - ஒப்புமை - Similar